Sunday, 28 December 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 28/12/2014

  நமதூர் ஹாஸ்பாவா தர்கா வளாகம் ஹாஸ் ரிபாய் ,அப்துல் காதர் இவர்களின் தகப்பனார் ஹாஸ் இஹ்சானுல்லா அவர்கள் மஞ்சகொல்லையில் மௌத்.  அன்னாரின் ஜனாசா 28/12/2014 ஞாயிறு மாலை 4 மணிக்கு நாகை மாவட்டம் மஞ்சகொல்லை பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment