நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தின் தற்போதைய நிர்வாகத்தின் பொறுப்புகள் வரும் ஹிஜ்ரி 1436 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்றுடன் முடிகிறது.
இதனால் புதிய நிர்வாகத்தை தேர்தெடுக்கும் நடைமுறைகள் கடந்த டிசம்பர் 4 வரை புதிய அங்கத்தினர்கள் சேர்ப்பு ,நீக்கம்,தெரு மாற்றம் நடைபெற்றது.
இந்த நிலையில் டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு மூன்று கட்டங்களாக 21 தெரு பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டன.
தேர்தல் தேதி அட்டவணை விபரம் அறிவிப்பு :
No comments:
Post a Comment