Sunday, 7 December 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 11/12/2014






நமதூர்  நடுத்தெரு அபூதாலிப் அவர்களின் மகனார் முஹம்மது நிஜாமுதீன்  மணமகனுக்கும் தெற்கு தெரு மன்சூர் அவர்களின் மகளார் அனிஸ் பாத்திமா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா  அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 சபர் பிறை  18(11/12/2014 )அன்று  வியாழன் முற்பகல் 11.45 மணிக்கு நமது     முஹ்யித்தீன்  ஆண்டவர்கள்  பள்ளிவாசலில் நடைபெற உள்ளது









மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .



நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

No comments:

Post a Comment