Wednesday, 10 December 2014

குடிநீர் குழாய் உடைத்து தெருவில் குளம்



நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அருகே தெற்கு தெருவில் பூமியில் அடியில் பாதியப்பட்ட குடிநீர் குழாய் முலமாக வீடுகளுக்கு இனைப்பு தரப்பட்டு உள்ளது..இதில்






கடந்த  ஒரு வாரத்திற்கு மேல் குடிநீர் குழாய் உடைத்து தெருவில் குளமாக காட்சி அளிக்கிறது.சம்பந்த பட்ட வீடு உரிமையாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனே முயற்சி எடுத்து வீண்ணாகும் குடிநீரை சேமிக்க வேண்டும் மற்றும் உடைப்பு உள்ள பகுதியை தாண்டி செல்லும் நீர் முலமாக  சுகாதார சீர்கேடுகள் ஏற்பாடுவதை தடுக்க முடியும் நடக்குமா?


No comments:

Post a Comment