வெளியூர் மௌத் அறிவிப்பு 14/12/2014
நமதூர் ஜெயம் தெரு செய்முத்தான் வீட்டு செ மு ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகனார் குத்புதீன் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 14/12/14 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment