நமதூர் தெற்கு தெரு S M ஜபுருல்லா அவர்களின் மகனார் முஹம்மது ஷாகுல் ஹமீது மணமகனுக்கும் நடுத் தெரு Y செய்யது சேக் அப்துல் காதர் அவர்களின் மகளார் சபுன்னிஷா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 சபர் பிறை 14 (07/12/2014 )அன்று ஞாயிறு முற்பகல் 11.45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment