நமதூர் நடுத்தெரு ஜெகபர் சாதிக் அவர்களின் மகனார் செய்யது மீரான் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 சபர் பிறை 17(10/12/2014 )அன்று புதன் முற்பகல் 11.45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment