நமதூர் நடுத்தெரு கருத்துணி வீட்டில் மர்ஹூம் முஹம்மது இப்ராகிம் அவர்களின் மனைவியும்,மர்ஹூம் முஹம்மது கனி அவர்களின் தங்கையும் ,MG ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமியுமான அஜிதா அம்மாள் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 03/12/2014 புதன்கிழமை முற்பகல் 11:30மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment