Thursday, 30 April 2026
Wednesday, 29 April 2026
Tuesday, 28 April 2026
மௌத் அறிவிப்பு
*நமது வடக்கு தெரு மர்ஹும் முகமது அப்துல்லா அவர்களின் மருமகளும்*
*M.சுல்தான் சிக்கந்தர் அவர்களின் மனைவியும்* *S.முகம்மது இஜாஸ் அவர்களின் தாயாருமான* *S.மெஹராஜ் நிஷா அவர்கள் பர்மா தெரு மத்லபுல் பள்ளிக்கூடம் அருகில் காலனியில் மெளத் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
Monday, 27 April 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
கொடிக்கால்பாளையம், சின்ன பள்ளிவாசல் தெரு, வெண்கலம் வீட்டு மர்ஹும் V.P.M.A.பஜில் ரஹ்மான் சம்பந்தரும், மலாயா தெரு A.J.ஹாஜா நஜுபுதீன், A.J.ஹாஜா சிராஜுதீன் அவர்களின் தகப்பனாரும், A.ஜமாலுதீன் அவர்களின் மாமனாரும் ஆகிய *K.A.ஜெகபர்* அவர்கள் புதுப்பத்தூர் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜானசா இன்று 27/4/2026 மாலை *4* மணிக்கு புதுப்பத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீஊன்.
செய்தி : *Kodinagar360*
Sunday, 26 April 2026
Saturday, 25 April 2026
Friday, 24 April 2026
Thursday, 23 April 2026
Wednesday, 22 April 2026
Tuesday, 21 April 2026
Monday, 20 April 2026
Sunday, 19 April 2026
Saturday, 18 April 2026
Friday, 17 April 2026
Wednesday, 15 April 2026
Tuesday, 14 April 2026
Monday, 13 April 2026
Saturday, 11 April 2026
மௌத் அறிவிப்பு
11.04.2026
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் N S அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், அடியக்கமங்கலம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும்,A குத்துபுல் அக்தாப் அவர்களின் தாயாருமான *உம்மனை என்கின்ற ஸஹர்ஜாத் பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.






















































