Saturday, 11 April 2026

மௌத் அறிவிப்பு



11.04.2026


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம்  N S அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், அடியக்கமங்கலம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும்,A குத்துபுல் அக்தாப் அவர்களின் தாயாருமான *உம்மனை என்கின்ற ஸஹர்ஜாத் பீவி* அவர்கள்  தனது இல்லத்தில் மௌத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 



அன்னாரின் ஜனாஸா  இன்று மாலை 5 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment