Wednesday, 8 April 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு



*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*


*நமதூர் வடக்கு தெரு மர்ஹும் ஜெகபர் சாதிக் அவர்களின் மனைவியும்*

 *J.செய்யது அஹமது j.சலாவுதீன் ஆகியோரின் தாயாரும் புலிவலம் அமானுல்லா அவர்களின் மாமியாருமான சிராஜு நிஷா அவர்கள்* *புலிவலம் பள்ளிவாசல் தெரு தனது மகளார் இல்லத்தில் வபாத்தாஹி விட்டார்கள்*


 *அன்னாரின் ஜனாஸா  இன்று இரவு 9.30 மணிக்கு புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்*

No comments:

Post a Comment