Monday, 27 April 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு




கொடிக்கால்பாளையம், சின்ன பள்ளிவாசல் தெரு, வெண்கலம் வீட்டு மர்ஹும் V.P.M.A.பஜில் ரஹ்மான் சம்பந்தரும், மலாயா தெரு A.J.ஹாஜா நஜுபுதீன், A.J.ஹாஜா சிராஜுதீன் அவர்களின் தகப்பனாரும், A.ஜமாலுதீன் அவர்களின் மாமனாரும் ஆகிய  *K.A.ஜெகபர்* அவர்கள் புதுப்பத்தூர் தனது இல்லத்தில் மௌத்.


அன்னாரின் ஜானசா இன்று 27/4/2026 மாலை *4* மணிக்கு புதுப்பத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீஊன்.


செய்தி : *Kodinagar360*

No comments:

Post a Comment