Saturday, 14 November 2026
Friday, 13 November 2026
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு
13.11.2026
கொடிக்கால்பாளையம் கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.அப்துல் ஜலீல் அவர்களின் மைத்துனரும், அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு, ‘கட்டக்காரவீட்டு’, மர்ஹூம் K.O.M. அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த மகனும், 'கோஸ்கனி வீட்டு' மர்ஹூம் P.S. முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும்,மர்ஹூம் A. சலாவுதீன், A. முஹம்மது இக்பால், A. பஷீர் அஹமது, A. அக்பர் அலி இவர்களின் சகோதரரும், A.J. நாசிர் ஹுசன், அஹமது மெய்தீன் இவர்களின் மாமனாரும், N. லுக்மான் ரசீது அவர்களின் தகப்பனாருமான A. நஜீர் அலி அவர்கள் அடியக்கமங்கலம் ரஹ்மானியா தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நாளை 14.11.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 12 November 2026
Wednesday, 11 November 2026
மௌத் அறிவிப்பு
*மௌத் அறிவிப்பு*
11.11.2026
கொடிக்கால்பாளையம் புதுமனைத்தெரு மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் முத்துராஜா என்கிற ஹாஜா குத்புதீன் அவர்கள் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன்
Tuesday, 10 November 2026
Monday, 9 November 2026
Sunday, 8 November 2026
Saturday, 7 November 2026
Friday, 6 November 2026
Thursday, 5 November 2026
Wednesday, 4 November 2026
Tuesday, 3 November 2026
Monday, 2 November 2026
Sunday, 1 November 2026
Saturday, 31 October 2026
Friday, 30 October 2026
Thursday, 29 October 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
வெளியூர் மௌத் அறிவிப்பு
29.10.2026
கொடிக்கால் பாளையம் ஜெயம் தெரு மர்ஹூம் கா.மெ.சேக் அலாவுதீன் அவர்களின் மூத்த மருமகனும் ஏனங்குடி மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மகனும் கா.மெ.சே.முஹம்மது யூசுப் அவர்களின் மச்சானும் பாவா பஹ்ருதீன் அவர்களின் தகப்பனாருமான அப்துல் லத்தீப் அவர்கள் ஏனங்குடியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணிக்கு ஏனங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Wednesday, 28 October 2026
Tuesday, 27 October 2026
Monday, 26 October 2026
Sunday, 25 October 2026
Friday, 23 October 2026
Thursday, 22 October 2026
Wednesday, 21 October 2026
Tuesday, 20 October 2026
Monday, 19 October 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வடக்குத்தெரு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகளாரும்,
மர்ஹூம் A. முகமது அலி அவர்களின் சகோதரியும், காரியமங்கலம் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும், முகமது இப்ராஹிம் அவர்களின் தாயாருமான சேர்த்தா என்கிற ஜெஹபர் நாச்சியா அவர்கள், காரியமங்கலத்தில் வஃபாத்தாகிவிட்டார்ள்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு காரியமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.



















































































