13.11.2026
கொடிக்கால்பாளையம் கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.அப்துல் ஜலீல் அவர்களின் மைத்துனரும், அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு, ‘கட்டக்காரவீட்டு’, மர்ஹூம் K.O.M. அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த மகனும், 'கோஸ்கனி வீட்டு' மர்ஹூம் P.S. முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும்,மர்ஹூம் A. சலாவுதீன், A. முஹம்மது இக்பால், A. பஷீர் அஹமது, A. அக்பர் அலி இவர்களின் சகோதரரும், A.J. நாசிர் ஹுசன், அஹமது மெய்தீன் இவர்களின் மாமனாரும், N. லுக்மான் ரசீது அவர்களின் தகப்பனாருமான A. நஜீர் அலி அவர்கள் அடியக்கமங்கலம் ரஹ்மானியா தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நாளை 14.11.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:
Post a Comment