Monday 31 May 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் இ.இலியாஸ் ,மேலத்தெரு ஹாஜி. ருக்னுதீன்,மேலத்தெரு மர்ஹூம் அன்வருதீன் இவர்களின் சம்பந்தியும் ,இ.முஹம்மது குத்புதீன் அவர்களின் மாமியாரும் ,தாஜ்பிராக் ஷா தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் முஹம்மது காசிம் மற்றும் நடுத்தெரு ஹாஜி VTA ஹாஜா சேக் அலாவுதீன் இவர்களின் கொளுத்தியாளும், அடியக்கமங்கலம் புதுமனைத்தெரு சேத்தான் என்கிற E.P.M.கமருல் ஜமான் அவர்களின் மனைவியும்,K.முஹம்மது ஃபாரூக்,K.முஹம்மது சிராஜுதீன் ஆகியோர்களின் தாயாருமான “பெத்தாச்சி”என்கிற ஜுனைதா பேகம் அவர்கள் புதுமனைத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


 இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 


 அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

திருவாரூர் :

Sunday 30 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 30.05.2021


 

நமதூர் மௌத் அறிவிப்பு 30.05.2021

நமதூர் மர்ஹூமா சவுரியத்து அவர்களின் மருமகனும் அசன் அவர்களின் தகப்பனாரும் நாகூரான் என்கிற செய்யதுபாரக் பெரிய தகப்பனாருமாகிய அப்துல்காதர் அவர்கள் கேக்கரையில் மெளத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

நமதூர் மௌத் அறிவிப்பு 30.05.2021

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மோதினார் பக்கீர் முஹம்மது அவர்களின் மாமியாரும் யூசுப்தீன் அவர்களின் பாட்டியாருமான பாத்துமுத்து அவர்கள் கடைத்தெரு காலணியில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று காலை10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday 29 May 2021

ஜூன்7 வரை ஊரடங்கு நீடிப்பு

நமதூர் மௌத் அறிவிப்பு

 கொடிக்கால்பாளையம் தெற்குத்தெரு மர்ஹும் கலிபத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் ஆட்டோ ஜாஹிர் ஹுசைன், கபீர் அவர்களின் தாயாரும் வடகுடி ஜெஹபர் அவர்களின் சம்பந்தியுமான *ஜெஹபர் நிஷா* அவர்கள் தெற்க்குத்தெருவில் மௌத்

 அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 3:00 மணிக்கு  நல்லடக்கம் செய்யபப்ட்டும்...! 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


 29/05/2021

Friday 28 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


 கேக்கரை மர்ஹும் S.முஹம்மது சுல்தான், (பால்கார) அவர்களின் மனைவியும், M.சேக்அலாவுதீன், M.சேக்தாவுது இவர்களின் தாயாருமான *M.ரஹ்மத்நிஷா* அவர்கள் அப்துல்கலாம் நகரில் வஃபாத்தாகி விட்டார்கள். 



 அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.. 


 இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.

வெளியூர் மௌத் அறிவிப்பு



 

Thursday 27 May 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் வடக்கு தெரு ஹாஜி இ.மு.மு.முஹம்மது அலி அவர்களின் கொளுத்தியளும் அடியக்கமங்கலம் ஆறுவிரல்கார வீட்டு மர்ஹூம் அப்துல் வதூத் அவர்களின் மனைவியுமான சேத்தா என்கிற மஹ்முதா பீவி அவர்கள் அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு தனது மகள் இல்லத்தில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம்

ஊரடங்கு கால நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் வாகனம்


 

Wednesday 26 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 26.05.2021


 

நமதூர் மௌத் அறிவிப்பு 26.05.2021

நமதூர் நடுத்தெரு மர்ஹும் தெ.பீ.ஒலி முஹம்மது அவர்களின் மருமகனும், 

S.லியாகத் அலி அவர்களின் சகலரும் , 

முஹம்மது அஜீஸ் ரஹ்மான், 

 முஹம்மது அஹ்சன் ஆகியோரின் தகப்பனாருமாகிய 

S.முஹம்மது ஜக்கரியா அவர்கள் 

சூஃபி நகர் வடக்குத்தெருவில் மௌத்.

 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday 25 May 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

கொடிக்கால்பாளையம் காடை வீட்டு மர்ஹூம் அப்துல்லா மனைவியும் , மர்ஹூம் இக்பால் அஜ்கார் இவர்களின் தாயாருமான உம்மு ஹபீபா அவர்கள் திட்டச்சேரியில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

வெளியூர் மௌத் அறிவிப்பு


நமதூர் நடுத்தெரு மர்ஹூம் ஜெ.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சம்மந்தியும், ஹா.முஹம்மது ரிஸ்வான் அவர்களின் மாமியாரும் ,ஏனங்குடி பட்டக்கால் தெரு செய்யது முபாரக் அவர்களின் மனைவியுமான பேபி என்கிற பரீதா பேகம் அவர்கள் ஏனங்குடியில் மௌத். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

Monday 24 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

நமதூர் காயிதேமில்லத் தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் முஹம்மது ஹசன் ஆசீப், முஹம்மது சமீர் ஆகியோரின் தகப்பனாரும், M.ஹாஜிவாப்பா, M.சுல்தான் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான ஹாஜி M.குத்புதீன் அவர்கள் மெளத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு 24.05.2021



 நமதூர் ஹாஸ்நகர் பண்டாரி சிராஜ் அவர்களின் தகப்பனாரும் டீக்கடை தாஜூதீன் ,இனயாத்துல்லா இவர்களின் மச்சானுமான பம்புக்ககளி என்கிற ஜெஹபர் அலி அவர்கள் தினா இப்ராம்சா தெரு அன்சாரி காலணியில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

திருவாரூர்

Friday 21 May 2021

#திருவாரூர் : ஊரடங்கை மீறியதாக 640 பேர் கைது

 #திருவாரூர் #ஊரடங்கு #காவல்துறை 


இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. கயல்விழி கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் 59 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது.
40 மோட்டார் சைக்கிள்களில் வாகன ரோந்துகள், 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 22 இடங்களில் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.
640 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் போலீசார், ஊர்காவல் படையினர் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் தேவையின்றி வெளியில் சுற்றிய 640 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 584 மோட்டார் சைக்கிள்கள், 31 கார்கள் மற்றும் 25 இதர வாகனங்கள் அடங்கும்.
கடுமையான நடவடிக்கை 
மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த 8 ஆயிரத்து 765 பேர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 545 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் 500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday 17 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் தினா .அப்பா தெரு மர்ஹூம் சொட்டப்பா என்கிற அப்துல் காதர் அவர்களின் மனைவியும் ,சென்னை டூல்ஸ் உரிமையாளர் AKN ராஜா என்கிற பதுருஜமான் ,சர்தார் என்கிற பகுருதீன், அமீன் ஆகியோர்களின் தாயார் நஜிபுநிஷா அவர்கள் மெளத் . 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


 அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் பிற்பகல் 3 மணிக்கு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்

Sunday 16 May 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு (ஹாஜா அலாவுதீன்)

  


நமதூர் தெற்கு தெரு ஹாஜி மு. சேக் முஹம்மது அவர்களின் சகோதரி மகனும் அடியக்கமங்கலம் நடுத்தெரு “புளிமாங்காவீட்டு”(மர்ஹும்) ஷேக்அப்துல்லாஹ் அவர்களின் மகனும், H.அஜ்மல்தீன்,H.அஃப்ஸர்தீன் ஆகியோர்களின் தகப்பனாரும், கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் S.ஹாஜா அலாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்


 இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்! 


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் 17/05/2021 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறும்.

வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் நடுத்தெரு நூருல் அல்சியஸ்  அவர்களின் சிறிய தந்தையும் அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு H.முஹம்மது மன்சூர்,H.முஹம்மது ரில்வான் ஆகியோர்களின் தகப்பனாருமான ஹாரூண் ரஷீது அவர்கள்  தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்


 இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்! 

 அன்னாரின் ஜனாஸா 17.05.2021 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும்.

ஞாயிறு முழு ஊரடங்கு

Friday 14 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 14.05.2021

 

 
கொடிக்கால்பாளையம், மலாயா தெரு மர்ஹூம் ஹாஜி K. S. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், 
K.S.A . முஹம்மது ஹுசைன், 
 K.S.A . ஷேக் தாவூத் இவர்களின் தாயாரும், 
திட்டச்சேரி அமானுல்லாஹ் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜியா அம்மாசாபு பீவி அவர்கள் மௌத். 

அன்னாரின் ஜனாசா 15/05/2021 சனிக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தாங்கள் அனைவர்களும் அன்னாரது மஃபிரத்துக்கு துஆ செய்யவும்

ஈத் முபாரக் நோன்பு பெருநாள்

Thursday 13 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 13.05.2021


நமதூர் மேலத்தெரு சின்னத்தா வீட்டு M.முஹம்மது பாரூக் அவர்களின் மனைவியும் மு.முஹம்மது ராஜிக் அவர்களின் தாயாரும் ராமக்கே ரோடு முஹம்மது நத்தர் அவர்களின் மாமியாருமான ராபியத்துபீவி அவர்கள் மௌத் 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

விடைபெறும் ரமலான் H1442/2021

Wednesday 12 May 2021

ரமலான் பிறை 29

நமதூர் மௌத் அறிவிப்பு 12.05.2021




நமதூர் காட்டுப்பள்ளி தெரு (மேலத்தெரு) மர்ஹூம் வெ.ப.மு.அப்துல் வஹாப் அவர்களின் மகனாரும் வடக்குத்தெரு ஹாஜி இ.மு.மு.முஹம்மது அலி அவர்களின் மருமகனும், முஹம்மது ரியாஸ்தீன் ,சாகுல் குத்துபுல் அக்தாப்,முஹம்மது சுல்தான் இவர்களின் தகப்பானாருமான வெ.ப.மு.அ. ஹபீப் ரஹ்மான் அவர்கள் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday 6 May 2021

 தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 13 மாவட்டங்கள்*



 



தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்டதில் 38 மாவட்டங்களில் கோவை, தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட திமுகவால் கைப்பற்ற முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெற்றார். டெல்டா மாவட்டங்களில் சிறப்பான வெற்றியைத் திமுக பெற்றது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் 25 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களும், மாவட்டங்களும்: ஸ்டாலின் - முதல்வர். கொளத்தூர், சென்னை மாவட்டம் துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர், காட்பாடி, வேலூர் மாவட்டம். கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம். திருச்சி மேற்கு , திருச்சி மாவட்டம். ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம். பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம். எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத் துறை அமைச்சர், குறிஞ்சிப்பாடி தொகுதி, கடலூர் மாவட்டம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம். தங்கம் தென்னரசு - தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர், திருச்சுழி தொகுதி, விருதுநகர் மாவட்டம். எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர். திருமயம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம். முத்துசாமி - வீட்டுவசதித் துறை அமைச்சர், ஈரோடு மேற்கு, ஈரோடு மாவட்டம். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம். தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில் துறை அமைச்சர், ஆலந்தூர் தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம் மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர், காங்கேயம் தொகுதி, திருப்பூர் மாவட்டம். கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர், தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம். அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர், முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம். கா.ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர், குன்னூர், நீலகிரி மாவட்டம். சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர், ஒட்டன்சத்திரம் தொகுதி, திண்டுக்கல். செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை அமைச்சர், கரூர், கரூர் மாவட்டம். ஆர்.காந்தி - கைத்தறித் துறை அமைச்சர், ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம். மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர், சைதாப்பேட்டை, சென்னை மாவட்டம். பி.மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர், மதுரை கிழக்கு, மதுரை மாவட்டம். எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், குன்னம் தொகுதி, பெரம்பலூர் மாவட்டம். சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறைமுகம், சென்னை மாவட்டம். பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை அமைச்சர், மதுரை மத்திய தொகுதி, மதுரை மாவட்டம். ஆவடி நாசர் -பால்வளத்துறை அமைச்சர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டம். மஸ்தான் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், செஞ்சி தொகுதி, விழுப்புரம் மாவட்டம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். திருவெறும்பூர், திருச்சி மாவட்டம். மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர், திட்டக்குடி, கடலூர் மாவட்டம். மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம். மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம். கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தாராபுரம், திருப்பூர் மாவட்டம். திமுகவில் கோவை, தருமபுரியில் யாரும் வெல்லவில்லை, சேலத்தில் ஒரே ஒரு உறுப்பினர் வென்றார். சேலம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லை. இதில் குறிப்பாக நல்ல வெற்றியைக் கொடுத்த செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைப் பரிசீலிக்கவே இல்லை.

தமிழகத்தில் இன்று முதல் கட்டுபாடுகள் அமல்

Tuesday 4 May 2021

#தமிழ்நாடுதேர்தல்2021 : 234 தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்




 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்ற சட்டசபை உறுப்பினர்கள்---


1 - கும்மிடிப்பூண்டி

திமுகடி ஜெ கோவிந்தராசன்1,26,452

பாமகபிரகாஷ்75,514

 -----

2 - பொன்னேரி

காங்.துரை சந்திரசேகர்94,528

அதிமுகசிறுணியம் பலராமன்84,839

 -----

3 - திருத்தணி -

திமுகஎஸ்.சந்திரன்1,20,314

அதிமுகதிருத்தணி கோ. அரி91,061

 -----

4 - திருவள்ளூர் -

திமுகவி.ஜி.ராஜேந்திரன்1,07,709

அதிமுகபிவி ரமணா85,008

 -----

5 - பூந்தமல்லி -

திமுகஆ.கிருஷ்ணசாமி1,49,578

பாமகராஜமன்னார்55,468

 -----

6 - ஆவடி -

திமுகசா.மு.நாசர்1,50,287

அதிமுகக. பாண்டியராஜன்95,012

 -----

7 - மதுரவாயல் -

திமுககாரப்பாக்கம் கணபதி1,21,298

அதிமுகபென்ஜமின்89,577

 -----

8 - அம்பத்தூர் -

திமுகஜோசப் சாமுவேல்1,14,554

அதிமுகஅலெக்சாண்டர்72,408

 -----

9 - மாதவரம் -

திமுகசுதர்சனம்1,51,485

அதிமுகமாதவரம் மூர்த்தி94,414

 -----

10 - திருவொற்றியூர் -

திமுகசங்கர்88,185

அதிமுககே.குப்பன்50,524

 -----

11 - ஆர்.கே நகர் -

திமுகஜே.ஜே.எபிநேசர்95,763

அதிமுகஆர்.எஸ். ராஜேஷ்53,284

 -----

12 - பெரம்பூர் -

திமுகஆர்.டி.சேகர்1,05,267

PTMKஎன்.ஆர். தனபாலன்50,291

 -----

13 - கொளத்தூர் -

திமுகM.K.ஸ்டாலின்1,05,522

அதிமுகஆதிராஜாராம்35,138

 -----

14 - வில்லிவாக்கம் -

திமுகவெற்றியழகன்76,127

அதிமுகஜே.சி.டி.பிரபாகர்38,890

 -----

15 - திரு.வி.க.நகர் -

திமுகதாயகம் கவி81,727

தமாகாபி.எல்.கல்யாணி26,714

 -----

16 - எழும்பூர் -

திமுகபரந்தாமன்68,832

TMMKஜான்பாண்டியன்30,064

 -----

17 - ராயபுரம் -

திமுகஐட்ரீம் இரா.மூர்த்தி64,424

அதிமுகடி.ஜெயக்குமார்36,645

 -----

18 - துறைமுகம் -

திமுகசேகர்பாபு59,317

பாஜகவினோஜ் பி செல்வம்32,043

 -----

19 - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி -

திமுகஉதயநிதி ஸ்டாலின்93,285

பாமககஸ்ஸாலி23,930

 -----

20 - ஆயிரம் விளக்கு -

திமுகDr.எழிலன்71,437

பாஜககுஷ்பு39,237

 -----

21 - அண்ணா நகர் -

திமுகஎம்.கே.மோகன்80,054

அதிமுககோகுல இந்திரா52,609

 -----

22 - விருகம்பாக்கம் -

திமுகஏ.எம்.வி.பிரபாகர் ராஜா74,351

அதிமுகவிருகை ரவி55,984

 -----

23 - சைதாப்பேட்டை -

திமுகம.சுப்ரமணியம்79,971

அதிமுகசைதை சா. துரைசாமி50,676

 -----

24 - தியாகராய நகர் -

திமுகஜெ.கருணாநிதி56,035

அதிமுகசத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா55,898

 -----

25 - மயிலாப்பூர் -

திமுகதா வேலு68,392

அதிமுகஆர். நட்ராஜ்55,759

 -----

26 - வேளச்சேரி -

காங்.ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்68,493

அதிமுகஎம்.கே. அசோக்64,141

 -----

27 - சோழிங்கநல்லூர் -

திமுகஅரவிந்த் ரமேஷ்1,62,996

அதிமுககே.பி. கந்தன்1,30,152

 -----

28 - ஆலந்தூர் -

திமுகதா.மோ. அன்பரசன்92,025

அதிமுகபா. வளர்மதி50,886

 -----

29 - ஸ்ரீபெரும்புதூர் -

காங்.செல்வபெருந்தகை99,048

அதிமுககே. பழனி91,903

 -----

30 - பல்லாவரம் -

திமுகஇ.கருணாநிதி79,236

அதிமுகசிட்லபாக்கம் ராஜேந்திரன்58,908

 -----

31 - தாம்பரம் -

திமுகஎஸ்.ஆர்.ராஜா1,16,840

அதிமுகடிகேஎம் சின்னய்யா80,016

 -----

32 - செங்கல்பட்டு -

திமுகவரலட்சுமி மதுசூதனன்1,30,573

அதிமுககஜேந்திரன்1,03,908

 -----

33 - திருப்போரூர் -

விசிகஎஸ்.எஸ்.பாலாஜி93,954

பாமகதிருக்கச்சூர் ஆறுமுகம்92,007

 -----

34 - செய்யூர் -

விசிகபாபு82,750

அதிமுககணிதாசம்பத்78,708

 -----

35 - மதுராந்தகம் -

அதிமுகமரகதம் குமாரவேல்86,646

மதிமுகமல்லை சத்யா83,076

 -----

36 - உத்திரமேரூர் -

திமுகக.சுந்தர்84,594

அதிமுகசோமசுந்தரம்84,503

 -----

37 - காஞ்சிபுரம் -

திமுகசி.வி.எம்.பி. எழிலரசன்1,02,712

பாமகபெ. மகேஷ்குமார்91,117

 -----

38 - அரக்கோணம் -

அதிமுகசு. ரவி85,399

விசிககவுதம சன்னா58,230

 -----

39 - சோளிங்கர் -

காங்.முனிரத்தினம்1,10,228

பாமகஅ.ம.கிருஷ்ணன்83,530

 -----

40 - காட்பாடி -

திமுகதுரைமுருகன்85,140

அதிமுகவி. ராமு84,394

 -----

41 - ராணிபேட்டை -

திமுககாந்தி1,03,291

அதிமுகசுகுமார்86,793

 -----

42 - ஆற்காடு -

திமுகஜெ.எல்.ஈஸ்வரப்பன்1,03,885

பாமகஇளவழகன்83,927

 -----

43 - வேலூர் -

திமுககார்த்திகேயன்84,299

அதிமுகஎஸ்.ஆர்.கே.அப்பு75,118

 -----

44 - அணைக்கட்டு -

திமுகநந்தகுமார்95,159

அதிமுகவேலழகன்88,799

 -----

45 - கீழ்வைத்தினன்குப்பம் -

PBKஎம்.ஜெகன்மூர்த்தி84,579

திமுககே.சீதாராமன்73,997

 -----

46 - குடியாத்தம் -

திமுகவி.அமுலு1,00,412

அதிமுகஜி. பரிதா93,511

 -----

47 - வாணியம்பாடி -

அதிமுகசெந்தில்குமார்88,018

ஐயுஎம்எல்என்.முஹம்மது நயீம்83,114

 -----

48 - ஆம்பூர் -

திமுகஆ.செ.விஸ்வநாதன்90,476

அதிமுகநஜர்முஹம்மத்70,244

 -----

49 - ஜோலார்பேட்டை -

திமுகக.தேவராஜி89,490

அதிமுககேசி வீரமணி88,399

 -----

50 - திருப்பத்தூர் -

திமுகஎ.நல்லதம்பி96,522

பாமகடி கே ராஜா68,282

 -----

51 - ஊத்தங்கரை -

அதிமுகடி.எம்.தமிழ்செல்வம்99,675

காங்.ஆறுமுகம்71,288

 -----

52 - பர்கூர் -

திமுகதே.மதியழகன்97,256

அதிமுகஏ. கிருஷ்ணன்84,642

 -----

53 - கிருஷ்ணகிரி -

அதிமுகஅசோக்குமார்96,050

திமுகடி.செங்குட்டுவன்95,256

 -----

54 - வேப்பனஹள்ளி -

அதிமுககேபி முனுசாமி94,104

திமுகபி.முருகன்91,050

 -----

55 - ஒசூர் -

திமுகஒய்.பிரகாஷ்1,18,231

அதிமுகஜோதி பாலகிருஷ்ணா1,05,864

 -----

56 - தளீ -

சிபிஐராமச்சந்திரன்1,20,641

பாஜகசி.நாகேஷ்குமார்64,415

 -----

57 - பாலக்கோடு -

அதிமுககேபி அன்பழகன்1,10,070

திமுகபி.கே.முருகன்81,970

 -----

58 - பென்னாகரம் -

பாமகஜிகே மணி1,06,123

திமுகபி.என்.பி.இன்பசேகரன்84,937

 -----

59 - தர்மபுரி -

பாமகஎஸ் பி வெங்கடேஸ்வரன்1,05,630

திமுகதடங்கம் பெ.சுப்பிரமணி78,770

 -----

60 - பாப்பிரெட்டிபட்டி -

அதிமுகஏ. கோவிந்தசாமி1,14,507

திமுகஎம்.பிரபு ராஜசேகர்77,564

 -----

61 - அரூர் -

அதிமுகவி. சம்பத்குமார்99,061

சிபிஎம்ஏ. குமார்68,699

 -----

62 - செங்கம் -

திமுகமு.பெ.கிரி1,08,081

அதிமுகநைனாக்கண்ணு96,511

 -----

63 - திருவண்ணாமலை -

திமுகஎ.வ.வேலு1,37,876

பாஜகஎஸ். தங்கவேல்43,203

 -----

64 - கீழ்பென்னத்தூர் -

திமுககு.பிச்சாண்டி1,04,675

பாமகசெல்வக்குமார்77,888

 -----

65 - கலசபாக்கம் -

திமுகபெ.சு.தி.சரவணன்94,134

அதிமுகவி. பன்னீர்செல்வம்84,912

 -----

66 - போளூர் -

அதிமுகஅக்ரி கிருஷ்ணமூர்த்தி97,732

திமுககே.வி.சேகரன்88,007

 -----

67 - ஆரணி -

அதிமுகசேவூர் ராமச்சந்திரன்1,02,961

திமுகஎஸ்.எஸ்.அன்பழகன்99,833

 -----

68 - செய்யாறு -

திமுகஓ.ஜோதி1,02,460

அதிமுகதூசி மோகன்90,189

 -----

69 - வந்தவாசி -

திமுகஎஸ்.அம்பேத்குமார்1,02,064

பாமகமுரளி சங்கர்66,111

 -----

70 - செஞ்சி -

திமுககே.எஸ்.மஸ்தான்1,09,625

பாமகஎம்.பி.எஸ். ராஜேந்திரன்73,822

 -----

71 - மயிலம் -

பாமகசிவக்குமார்81,044

திமுகமாசிலாமணி78,814

 -----

72 - திண்டிவனம் -

அதிமுகஅர்ஜூனன்87,152

திமுகபி.சீத்தாபதி சொக்கலிங்கம்77,399

 -----

73 - வானூர் -

அதிமுகசக்ரபாணி92,219

விசிகவன்னி அரசு70,492

 -----

74 - விழுப்புரம் -

திமுகஆர்.லட்சுமணன்1,02,271

அதிமுகசி.வி.சண்முகம்87,403

 -----

75 - விக்கிரவாண்டி -

திமுகநா.புகழேந்தி93,730

அதிமுகமுத்தமிழ்ச் செல்வன்84,157

 -----

76 - திருக்கோயிலூர் -

திமுகக.பொன்முடி1,10,980

பாஜகவி.ஏ.டி. கலிவரதன்51,300

 -----

77 - உளுந்தூர்பேட்டை -

திமுகஎ.ஜெ.மணிகண்ணன்1,15,451

அதிமுககுமரகுரு1,10,195

 -----

78 - ரிஷிவந்தியம் -

திமுகவசந்தம் கார்த்திகேயன்1,13,912

அதிமுகஎஸ்கேடிசி ஏ சந்தோஷ்72,184

 -----

79 - சங்கராபுரம் -

திமுகதா.உதயசூரியன்1,21,186

பாமகDr. ராஜா75,223

 -----

80 - கள்ளக்குறிச்சி -

அதிமுகசெந்தில்குமார்1,10,643

காங்.மணிரத்தினம்84,752

 -----

81 - கங்கவல்லி -

அதிமுகநல்லதம்பி89,568

திமுகஜெ.ரேகா.பிரியதர்ஷினி.82,207

 -----

82 - ஆத்தூர் -

அதிமுகஜெயசங்கரன்95,308

திமுகசின்னதுரை87,051

 -----

83 - ஏற்காடு -

அதிமுககு. சித்ரா1,21,561

திமுகசி.தமிழ்செல்வன்95,606

 -----

84 - ஓமலூர் -

அதிமுகஆர். மணி1,42,488

காங்.ஆர்.மோகன் குமாரமங்கலம்87,194

 -----

85 - மேட்டூர் -

பாமகசதாசிவம்97,055

திமுகஎஸ். சீனிவாச பெருமாள்96,399

 -----

86 - எடப்பாடி -

அதிமுககே.பழனிச்சாமி1,63,154

திமுகத.சம்பத்குமார்69,352

 -----

87 - சங்ககிரி -

அதிமுகசுந்தரராஜ1,15,472

திமுககே.எம்.ராஜேஷ்95,427

 -----

88 - சேலம் ( மேற்கு ) -

பாமகஇரா அருள்1,05,483

திமுகசேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்83,984

 -----

89 - சேலம் ( வடக்கு ) -

திமுகஇரா ராஜேந்திரன்93,432

அதிமுகவெங்கடாஜலம்85,844

 -----

90 - சேலம் ( தெற்கு ) -

அதிமுகபாலசுப்பிரமணியன்97,506

திமுகஎ.எஸ்.சரவணன்74,897

 -----

91 - வீரபாண்டி -

அதிமுகஎம். ராஜா1,11,682

திமுகதருண்91,787

 -----

92 - ராசிபுரம் -

திமுகமா.மதிவேந்தன்90,727

அதிமுகவி. சரோஜா88,775

 -----

93 - சேர்ந்தமங்கலம் -

திமுககே.பொன்னுசாமி90,681

அதிமுகசந்திரன்80,188

 -----

94 - நாமக்கல் -

திமுகபெ.ராமலிங்கம்1,06,494

அதிமுககேபிபி பாஸ்கர்78,633

 -----

95 - பரமத்தி வேலூர் -

அதிமுகஎஸ். சேகர்86,034

திமுககே.எஸ்.மூர்த்தி78,372

 -----

96 - திருச்செங்கோடு -

KMDKஈ.ஆர்.ஈஸ்வரன்81,688

அதிமுகபொன். சரஸ்வதி78,826

 -----

97 - குமாரபாளையம் -

அதிமுகதங்கமணி1,00,800

திமுகஎம்.வெங்கடாச்சலம்69,154

 -----

98 - ஈரோடு(கிழக்கு) -

காங்.திருமகன் ஈவேரா .67,300

தமாகாயுவராஜா58,396

 -----

99 - ஈரோடு(மேற்கு) -

திமுகசு.முத்துசாமி1,00,757

அதிமுககேவி ராமலிங்கம்78,668

 -----

100 - மொடக்குறிச்சி -

பாஜகசி.கே. சரஸ்வதி78,125

திமுகசுப்புலட்சுமி ஜெகதீசன்77,844

 -----

101 - தாராபுரம் -

திமுககயல்விழி செல்வராஜ்89,986

பாஜகஎல்.முருகன்88,593

 -----

102 - காங்கேயம் -

திமுகசாமிநாதன்94,197

அதிமுகA.S.ராமலிங்கம்.86,866

 -----

103 - பெருந்துறை -

அதிமுகஜெயக்குமார்85,125

KMDKகே.கே.சி.பாலு70,618

 -----

104 - பவானி -

அதிமுககே.சி. கருப்பணன்1,00,915

திமுககே.பி. துரைராஜ்78,392

 -----

105 - அந்தியூர் -

திமுகஎ.ஜி.வெங்கடாச்சலம்79,096

அதிமுககே.எஸ். சண்முகவேல்77,821

 -----

106 - கோபிச்செட்டிப்பாளையம் -

அதிமுககே.ஏ. செங்கோட்டையன்1,08,608

திமுகஜி.வி.மணிமாறன்80,045

 -----

107 - பவானிசாகர் -

அதிமுகபண்ணாரி99,181

சிபிஐசுந்தரம்83,173

 -----

108 - உதகமண்டலம் -

காங்.ஆர்.கணேஷ்65,530

பாஜகபோஜராஜன்60,182

 -----

109 - கூடலூர் -

அதிமுகபொன். ஜெயசீலன்64,496

திமுகஎஸ். காசிலிங்கம்62,551

 -----

110 - குன்னூர் -

திமுககா.ராமசந்திரன்61,820

அதிமுககப்பச்சி டி. வினோத்57,715

 -----

111 - மேட்டுப்பாளையம் -

அதிமுகஏ.கே. செல்வராஜ்1,05,231

திமுகடி.ஆர்.சண்முகசுந்தரம்1,02,775

 -----

112 - அவினாசி -

அதிமுகதனபால்1,17,284

ATPஅதியமான்66,382

 -----

113 - திருப்பூர் (வடக்கு) -

அதிமுகவிஜயகுமார்1,13,384

சிபிஐரவி என்ற சுப்பிரமணியன்73,282

 -----

114 - திருப்பூர் (தெற்கு) -

திமுகக.செல்வராஜ்75,535

அதிமுககுணசேகரன்70,826

 -----

115 - பல்லடம் -

அதிமுகஎம்.எஸ்.எம். ஆனந்தன்1,26,903

மதிமுகமுத்துரத்தினம்94,212

 -----

116 - சூலூர் -

அதிமுகவிபி கந்தசாமி1,18,968

KMDKபிரிமியர் செல்வம்87,036

 -----

117 - கவுண்டம்பாளையம் -

அதிமுகஅருண்குமார்1,35,669

திமுகபையா (எ) கிருஷ்ணன்1,25,893

 -----

118 - கோவை வடக்கு -

அதிமுகஅம்மன் அர்ச்சுணன்81,454

திமுகவ.ம.சண்முகசுந்தரம்77,453

 -----

119 - தொண்டாமுத்தூர்� -

அதிமுகஎஸ்.பி. வேலுமணி1,24,225

திமுககார்த்திக்கேய சிவசேனாதிபதி82,595

 -----

120 - கோவை தெற்கு -

பாஜகவானதி சீனிவாசன்53,209

மநீமகமல் ஹாசன்51,481

 -----

121 - சிங்காநல்லூர் -

அதிமுககே.ஆர். ஜெயராம்81,244

திமுகநா.கார்த்திக்70,390

 -----

122 - கிணத்துக்கடவு -

அதிமுகதாமோதரன்1,01,537

திமுககுறிச்சி பிரபாகரன்1,00,442

 -----

123 - பொள்ளாச்சி -

அதிமுகபொள்ளாச்சி ஜெயராமன்80,567

திமுகவரதராஜன்78,842

 -----

124 - வால்ப்பாறை -

அதிமுகஅமுல்கந்தசாமி71,672

சிபிஐஆறுமுகம்59,449

 -----

125 - உடுமலைப்பேட்டை -

அதிமுகஉடுமலை கே. ராதாகிருஷ்ணன்96,893

காங்.கே.தென்னரசு74,998

 -----

126 - மடத்துக்குளம் -

அதிமுகசி.மகேந்திரன்84,313

திமுகஇரா.ஜெயராமாகிருஷ்ணன்77,875

 -----

127 - பழனி -

திமுகஐ.பி.செந்தில்குமார்1,08,566

அதிமுகரவிமனோகரன்78,510

 -----

128 - ஒட்டன்சத்திரம் -

திமுகஅர.சக்கரபாணி1,09,970

அதிமுகஎன்.பி. நடராஜ்81,228

 -----

129 - ஆத்தூர் -

திமுகஇ.பெரியசாமி1,65,809

பாமகதிலக பாமா30,238

 -----

130 - நிலக்கோட்டை -

அதிமுகதேன்மொழி91,461

MVKசு.க.முருகவேல்ராஜன்63,843

 -----

131 - நத்தம் -

அதிமுகநத்தம் விஸ்வநாதன்1,07,762

திமுகஎம்.எ.ஆண்டி அம்பலம்95,830

 -----

132 - திண்டுக்கல் -

அதிமுகதிண்டுக்கல் சீனிவாசன்90,595

சிபிஎம்எம். பாண்டி72,848

 -----

133 - வேடசந்தூர் -

திமுகஎஸ்.காந்திராஜன்1,06,481

அதிமுகவிபிபி பரமசிவம்88,928

 -----

134 - அரவக்குறிச்சி -

திமுகஆர்.இளங்கோ93,369

பாஜகஅண்ணாமலை68,553

 -----

135 - கரூர் -

திமுகசெந்தில் பாலாஜி1,01,757

அதிமுகஎம்.ஆர். விஜயபாஸ்கர்89,309

 -----

136 - கிருஷ்ணராயபுரம் -

திமுகக.சிவகாமசுந்தரி96,540

அதிமுகமுத்துக்குமார் என்ற தானேஷ்64,915

 -----

137 - குளித்தலை -

திமுகஇரா.மாணிக்கம்1,00,829

அதிமுகஎன்.ஆர். சந்திரசேகர்77,289

 -----

138 - மணப்பாறை -

MMKஅப்துல் சமது98,077

அதிமுகசந்திரசேகர்85,834

 -----

139 - ஸ்ரீரங்கம் -

திமுகஎம்.பழனியாண்டி1,13,904

அதிமுககு.ப. கிருஷ்ணன்93,989

 -----

140 - திருச்சி(மேற்கு) -

திமுககேஎன் நேரு1,18,133

அதிமுகவி.பத்மநாதன்33,024

 -----

141 - திருச்சி(கிழக்கு) -

திமுகஇனிகோ இருதயராஜ்94,302

அதிமுகவெல்லமண்டி நடராஜன்40,505

 -----

142 - திருவெறும்பூர் -

திமுகஅன்பில் மகேஷ் பொய்யாமொழி1,05,424

அதிமுகப. குமார்55,727

 -----

143 - லால்குடி -

திமுகஅ.சௌந்திரபாண்டியன்84,914

அஇஅதிமுகதர்மராஜ்67,965

 -----

144 - மணச்சநல்லூர் -

திமுகசீ.கதிரவன்1,16,334

அதிமுகபரஞ்ஜோதி56,716

 -----

145 - முசிறி -

திமுகந.தியாகராஜன்90,624

அதிமுகசெல்வராசு63,788

 -----

146 - துறையூர் -

திமுகசெ.ஸ்டாலின் குமார்87,786

அதிமுகஇந்திராகாந்தி65,715

 -----

147 - பெரம்பலூர் -

திமுகஎம்.பிரபாகரன்1,22,090

அதிமுகஇளம்பை இரா தமிழ்ச்செல்வன்91,056

 -----

148 - குன்னம் -

திமுகஎஸ்.எஸ்.சிவசங்கர்1,03,922

அதிமுகஆர்டி ராமச்சந்திரன்97,593

 -----

149 - அரியலூர் -

மதிமுகசின்னப்பா1,03,975

அதிமுகதாமரை ராஜேந்திரன்1,00,741

 -----

150 - ஜெயங்கொண்டம் -

திமுககே.எஸ்.கே.கண்ணன்99,529

பாமககே பாலு94,077

 -----

151 - திட்டக்குடி -

திமுகசி.வி.கணேசன்83,726

பாஜகடி. பெரியசாமி62,163

 -----

152 - விருத்தாசலம் -

காங்.எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்77,064

பாமகஜே கார்த்திகேயன்76,202

 -----

153 - நெய்வேலி -

திமுகசபா.ராஜேந்திரன்75,177

பாமகஜெகன்74,200

 -----

154 - பண்ருட்டி -

TVKவேல்முருகன்93,801

அதிமுகசொரத்தூர் ராஜேந்திரன்89,104

 -----

155 - கடலூர் -

திமுககோ.அய்யப்பன்84,563

அதிமுகஎம்.சி. சம்பத்79,412

 -----

156 - குறிஞ்சிப்பாடி -

திமுகஎம்.ஆர்.கே.பண்ணீர்செல்வம்1,01,456

அதிமுகசெல்வி.ராமஜெயம்83,929

 -----

157 - புவனகிரி -

அதிமுகஅருண்மொழிதேவன்96,453

திமுகதுரை.கி.சரவணன்88,194

 -----

158 - சிதம்பரம் -

அதிமுககேஏ பாண்டியன்91,961

ஐயுஎம்எல்ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி75,024

 -----

159 - காட்டுமன்னார்கோவில் -

விசிகசிந்தனைச்செல்வன்86,056

அதிமுகமுருகுமாறன்75,491

 -----

160 - சீர்காழி -

திமுகமு.பன்னீர்செல்வம்94,057

அதிமுகபிவி பாரதி81,909

 -----

161 - மயிலாடுதுறை -

காங்.ராஜகுமார்73,642

பாமகசித்தமல்லி பழனிச்சாமி70,900

 -----

162 - பூம்புகார் -

திமுகநிவேதா முருகன்96,102

அதிமுகபவுன்ராஜ்92,803

 -----

163 - நாகப்பட்டினம் -

விசிகஆளூர் ஷாநவாஸ்66,281

அதிமுகதங்க கதிரவன்59,043

 -----

164 - கீழ்வேளூர் -

சிபிஎம்மாலி67,988

பாமகவேத. முகுந்தன்51,003

 -----

165 - வேதாரண்யம் -

அதிமுகஓஎஸ் மணியன்78,719

திமுகஎஸ்.கே.வேதாரத்தினம்66,390

 -----

166 - திருத்துறைபூண்டி -

சிபிஐமாரிமுத்து97,092

அதிமுகசுரேஷ்குமார்67,024

 -----

167 - மன்னார்குடி -

திமுகடிஆர்பி ராஜா87,172

அதிமுகசிவா ராஜமாணிக்கம்49,779

 -----

168 - திருவாரூர் -

திமுகபூண்டி கலைவாணன்1,08,906

அதிமுகஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்57,732

 -----

169 - நன்னிலம் -

அதிமுகஆர். காமராஜ்1,03,637

திமுகஎஸ்.ஜோதிராமன்99,213

 -----

170 - திருவிடைமருதூர் -

திமுககோவி.செழியன்95,763

அதிமுகயூனியன் வீரமணி85,083

 -----

171 - கும்பகோணம் -

திமுகஅன்பழகன்96,057

MRMKG.M ஸ்ரீதர் வாண்டையார்74,674

 -----

172 - பாபநாசம் -

MMKஜவாஹிருல்லா86,567

அதிமுககோபிநாதன்70,294

 -----

173 - திருவையாறு -

திமுகதுரை சந்திரசேகரன்1,03,210

பாஜகபூண்டி எஸ். வெங்கடேசன்49,560

 -----

174 - தஞ்சாவூர் -

திமுகடி.கே.ஜி.நீலமேகம்1,03,772

அதிமுகஅறிவுடைநம்பி56,623

 -----

175 - ஒரத்தநாடு -

அதிமுகவைத்திலிங்கம்90,063

திமுகராமச்சந்திரன்61,228

 -----

176 - பட்டுக்கோட்டை -

திமுகஅண்ணாதுரை79,065

தமாகாரங்கராஜன்53,796

 -----

177 - பேராவூரணி -

திமுகஅசோக்குமார்89,130

அதிமுகதிருஞானசம்பந்தம்65,627

 -----

178 - கந்தர்வக்கோட்டை -

சிபிஎம்எம். சின்னதுரை69,710

அதிமுகஜெயபாரதி56,989

 -----

179 - விராலிமலை -

அதிமுகவிஜயபாஸ்கர்79,606

திமுகபழனியப்பன்60,961

 -----

180 - புதுக்கோட்டை -

திமுகமுத்துராஜா70,677

அதிமுககார்த்திக் தொண்டைமான்60,658

 -----

181 - திருமயம் -

திமுகரகுபதி71,349

அதிமுகபிகே வைரமுத்து69,967

 -----

182 - ஆலங்குடி -

திமுகமெய்யநாதன்87,935

அதிமுகதர்ம தங்கவேல்62,088

 -----

183 - அறந்தாங்கி -

காங்.ராமச்சந்திரன்81,835

அதிமுகராஜநாயகம்50,942

 -----

184 - காரைக்குடி -

காங்.மான்குடி75,954

பாஜகஎச் ராஜா54,365

 -----

185 - திருப்பத்தூர் -

திமுககே.ஆர்.பெரியகருப்பன்1,03,682

அதிமுகமருது அழகுராஜ்66,308

 -----

186 - சிவகங்கை -

அதிமுகசெந்தில்நாதன்82,153

சிபிஐகுணசேகரன்70,900

 -----

187 - மானாமதுரை -

திமுகதமிழரசி89,364

அதிமுகஎஸ். நாகராஜன்75,273

 -----

188 - மேலூர் -

அதிமுகபெரியபுள்ளான் என்ற செல்வம்83,344

காங்.ரவிசந்திரன்48,182

 -----

189 - மதுரை கிழக்கு -

திமுகபி.மூர்த்தி95,333

அதிமுகஆர். கோபாலகிருஷ்ணன்55,855

 -----

190 - சோழவந்தான் -

திமுகவெங்கடேசன்84,240

அதிமுககே. மாணிக்கம்67,195

 -----

191 - மதுரை வடக்கு -

திமுகதளபதி73,010

பாஜகடாக்டர் சரவணன்50,094

 -----

192 - மதுரை தெற்கு -

மதிமுகபூமிநாதன்62,812

அதிமுகஎஸ்.எஸ். சரவணன்56,297

 -----

193 - மதுரை மத்திய தொகுதி -

திமுகபி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்73,205

PDKஜோதி முத்துராமலிங்கம்39,029

 -----

194 - மதுரை மேற்கு -

அதிமுகசெல்லூர் கே. ராஜூ83,883

திமுகசின்னம்மாள்74,762

 -----

195 - திருப்பரங்குன்றம் -

அதிமுகராஜன் செல்லப்பா1,03,683

சிபிஎம்எஸ்.கே. பொன்னுத்தாய்74,194

 -----

196 - திருமங்கலம் -

அதிமுகஆர்.பி. உதயகுமார்1,00,338

திமுகமணி மாறன்86,251

 -----

197 - உசிலம்பட்டி -

அதிமுகஅய்யப்பன்71,255

எஐஎஃப்பிபி.வி.கதிரவன்63,778

 -----

198 - ஆண்டிபட்டி -

திமுகமகாராஜன்93,541

அதிமுகலோகிராஜன்85,003

 -----

199 - பெரியகுளம் -

திமுககே.எஸ்.சரவணக்குமார்92,251

அதிமுகஎம். முருகன்70,930

 -----

200 - போடிநாயக்கனூர் -

அதிமுகஓ.பண்ணீர்செல்வம்1,00,050

திமுகதங்கத்தமிழ்செல்வன்89,029

 -----

201 - கம்பம் -

திமுககம்பம் ராமகிருஷ்ணன்1,04,800

அதிமுகசையதுகான்62,387

 -----

202 - ராஜபாளையம் -

திமுகசௌ.தங்கபாண்டியன்74,158

அதிமுகராஜேந்திர பாலாஜி70,260

 -----

203 - ஸ்ரீ வில்லிபுத்தூர் -

அதிமுகமான்ராஜ்70,475

காங்.மாதவ ராவ்57,737

 -----

204 - சாத்தூர் -

மதிமுகரகுராமன்74,174

அதிமுகரவிச்சந்திரன்62,995

 -----

205 - சிவகாசி -

காங்.அசோகன்78,947

அதிமுகலட்சுமி கணேசன்61,628

 -----

206 - விருதுநகர் -

திமுகஏஆர்ஆர் சீனிவாசன்73,297

பாஜகஎஸ். பாண்டுரங்கன்51,958

 -----

207 - அருப்புக்கோட்டை -

திமுகஎஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன்91,040

அதிமுகவைகை செல்வன்52,006

 -----

208 - திருச்சுழி -

திமுகதங்கம் தென்னரசு1,02,225

AIMMKராஜசேகர்41,233

 -----

209 - பரமக்குடி -

திமுகமுருகேசன்84,864

அதிமுகசதன் பிரபாகர்71,579

 -----

210 - திருவாடானை -

காங்.கருமாணிக்கம்79,364

அதிமுகஆணிமுத்து65,512

 -----

211 - ராமநாதபுரம் -

திமுககாதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம்1,11,082

பாஜகடி. குப்புராம்60,603

 -----

212 - முதுகுளத்தூர் -

திமுகராஜ கண்ணப்பன்1,01,901

அதிமுககீர்த்திகா முனியசாமி81,180

 -----

213 - விளாத்திக்குளம் -

திமுகமார்க்கண்டேயன்90,348

அதிமுகசின்னப்பன்51,799

 -----

214 - தூத்துக்குடி -

திமுககீதா ஜீவன்92,314

தமாகாவிஜயசீலன்42,004

 -----

215 - திருச்செந்தூர் -

திமுகஅனிதா ராதாகிருஷ்ணன்88,274

அதிமுககே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்63,011

 -----

216 - ஸ்ரீவைகுண்டம் -

காங்.ஊர்வசி அமிர்தராஜ்76,843

அதிமுகசண்முகநாதன் எஸ் பி59,471

 -----

217 - ஒட்டப்பிடாரம் -

திமுகசண்முகையா73,110

அதிமுகபி. மோகன்64,600

 -----

218 - கோவில்பட்டி -

அதிமுககடம்பூர் ராஜூ68,556

அமமுகடிடிவி தினகரன்56,153

 -----

219 - சங்கரன்கோவில் -

திமுகஇ.ராஜா71,347

அதிமுகவி.எம். ராஜலெட்சுமி66,050

 -----

220 - வாசுதேவநல்லூர் -

மதிமுகசதன்திருமலைக்குமார்68,730

அதிமுகமனோகரன்66,363

 -----

221 - கடையநல்லூர் -

அதிமுககிருஷ்ணமுரளி88,474

ஐயுஎம்எல்கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் 64,125

 -----

222 - தென்காசி -

காங்.பழனி நாடார்89,315

அதிமுகசெல்வமோகன்தாஸ் பாண்டியன்88,945

 -----

223 - ஆலங்குளம் -

அதிமுகமனோஜ் பாண்டியன்74,153

திமுகபூங்கோதை70,614

 -----

224 - திருநெல்வேலி -

பாஜகநயினார் நாகேந்திரன்92,282

திமுகலட்சுமணன்69,175

 -----

225 - அம்பாசமுத்திரம் -

அதிமுகஇசக்கி சுப்பையா85,211

திமுகஆவுடையப்பன்68,296

 -----

226 - பாளையம்கோட்டை -

திமுகஅப்துல் வஹாப்89,117

அதிமுகஜெரால்டு36,976

 -----

227 - நாங்குநேரி -

காங்.ரூபி மனோகரன்75,902

அதிமுககணேசராஜா59,416

 -----

228 - ராதாபுரம் -

திமுகமு. அப்பாவு82,331

அதிமுகஇன்பதுரை76,406

 -----

229 - கன்னியாகுமரி -

அதிமுகதளவாய் சுந்தரம்1,09,745

திமுகஆஸ்டின்93,532

 -----

230 - நாகர்கோவில் -

பாஜகஎம்.ஆர். காந்தி72,025

திமுகஎன். சுரேஷ் ராஜன்60,240

 -----

231 - குளச்சல் -

காங்.பிரின்ஸ்90,681

பாஜகபி. ரமேஷ்65,849

 -----

232 - பத்மநாபபுரம் -

திமுகமனோ தங்கராஜ்87,744

அதிமுகடி.ஜான்தங்கம்60,859

 -----

233 - விளவங்கோடு -

காங்.விஜயதாரணி87,473

பாஜகஆர்.ஜெயசீலன்58,804

 -----

234 - கிள்ளியூர் -

காங்.ராஜேஷ்குமார்1,01,541

தமாகாஜூட் தேவ்46,141..


புதுச்சேரி :  30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் விவரம்:


என். ஆர் காங்கிரஸ் வெற்றி:


1. ஜெயக்குமார் - மங்கலம்

2. ரமேஷ் - கதிர்காமம்

3. லட்சுமிகாந்தன் - ஏம்பலம்

4. ராஜவேலு - நெட்டப்பாக்கம்

5. தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம்

6. ஆறுமுகம் - இந்திரா நகர்

7. ரங்கசாமி - தட்டாஞ்சாவடி

8. சந்திர ப்ரியங்கா - நெடுங்காடு

9. திருமுருகன் - காரைக்கால் வடக்கு

10. ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்.


பா.ஜ.க வெற்றி;


1. ஜான்குமார் - காமராஜ் நகர்

2. ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லிதோப்பு

3. நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு

4. காலாப்பட்டு - கல்யாண சுந்தரம்.

5. மணவெளி - ஏம்பலம் செல்வம்.

6. சுடு - சாய் சரவணன்


காங்கிரஸ் வெற்றி:


1. வைத்தியநாதன் - லாஸ்பேட்

2. ரமேஷ் பரம்பத் - மாஹே


திமுக வெற்றி: 


1. உப்பளம் - அனிபால் கென்னடி

2. சிவா - வில்லியனூர்

3. நாஜிம் - காரைக்கால் தெற்கு

4.சம்பத் - முதலியார் பேட்டை

5.நாத தியாகராஜன் - நிரவி பட்டினம்.

6.பாகூர் - செந்தில்.


சுயேட்சைகள் வெற்றி: 


1. கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அஷோக் - ஏனாம்

2. நேரு - உருளையன்பேட்டை

3. பிரகாஷ் குமார் - முத்தியால்பேட்டை

4. அங்காளன் - திருபுவனை


கண்5. சிவா - திருநள்ளாறு

6. சிவசங்கர் - உழவர்கரை

கொரோனா :கடும் கட்டுபாடுகள் மே 6 முதல் அமல்