நமதூர் நடுத்தெரு நூருல் அல்சியஸ் அவர்களின் சிறிய தந்தையும் அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு H.முஹம்மது மன்சூர்,H.முஹம்மது ரில்வான் ஆகியோர்களின் தகப்பனாருமான ஹாரூண் ரஷீது அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்!
அன்னாரின் ஜனாஸா 17.05.2021 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment