Monday, 31 May 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் இ.இலியாஸ் ,மேலத்தெரு ஹாஜி. ருக்னுதீன்,மேலத்தெரு மர்ஹூம் அன்வருதீன் இவர்களின் சம்பந்தியும் ,இ.முஹம்மது குத்புதீன் அவர்களின் மாமியாரும் ,தாஜ்பிராக் ஷா தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் முஹம்மது காசிம் மற்றும் நடுத்தெரு ஹாஜி VTA ஹாஜா சேக் அலாவுதீன் இவர்களின் கொளுத்தியாளும், அடியக்கமங்கலம் புதுமனைத்தெரு சேத்தான் என்கிற E.P.M.கமருல் ஜமான் அவர்களின் மனைவியும்,K.முஹம்மது ஃபாரூக்,K.முஹம்மது சிராஜுதீன் ஆகியோர்களின் தாயாருமான “பெத்தாச்சி”என்கிற ஜுனைதா பேகம் அவர்கள் புதுமனைத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


 இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 


 அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment