கொடிக்கால்பாளையம் தெற்குத்தெரு மர்ஹும் கலிபத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் ஆட்டோ ஜாஹிர் ஹுசைன், கபீர் அவர்களின் தாயாரும் வடகுடி ஜெஹபர் அவர்களின் சம்பந்தியுமான *ஜெஹபர் நிஷா* அவர்கள் தெற்க்குத்தெருவில் மௌத்
அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 3:00 மணிக்கு நல்லடக்கம் செய்யபப்ட்டும்...!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
29/05/2021
No comments:
Post a Comment