வெளியூர் மௌத் அறிவிப்பு
29.10.2026
கொடிக்கால் பாளையம் ஜெயம் தெரு மர்ஹூம் கா.மெ.சேக் அலாவுதீன் அவர்களின் மூத்த மருமகனும் ஏனங்குடி மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மகனும் கா.மெ.சே.முஹம்மது யூசுப் அவர்களின் மச்சானும் பாவா பஹ்ருதீன் அவர்களின் தகப்பனாருமான அப்துல் லத்தீப் அவர்கள் ஏனங்குடியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணிக்கு ஏனங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment