நமதூர் தெற்கு தெரு J.ஹாஜா முகைனுதீன் அவர்களின் தகப்பனாரும் புலிவலம் சேனாவீட்டு M.முகம்மது ஜெஹபர் , பேனா N.சபீர்அலி இவர்களின் மாமனாருமாகிய S. ஜெயினுதின் அவர்கள் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment