Friday, 19 December 2014

திருவாரூரில் மின் தடை அறிவிப்பு

திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் திருவாரூர் நகரம், கொடிக்கால் பாளையம், அடியக்கமங்கலம் ,புலிவலம், விளமல், நீலப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 20/12/2014 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.



No comments:

Post a Comment