Monday, 15 December 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 15/12/14

  நமதூர் வடக்குத் தெரு மர்ஹூம் முஹம்மது ஜெகபர் அவர்களின் மனைவியும் சேனா இனையத்துல்லா அவர்களின் மாமியாரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினாருமான நூர்ஜகான் பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 15/12/2014 திங்கட்கிழமை  முற்பகல் 11:30மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment