நமதூர் மௌத் அறிவிப்பு 26/12/2014
நமதூர் மேலத்தெரு கெடிக்கார வீட்டு ஜமால் முஹம்மது ,ஜாகீர் ஹூசைன் இவர்களின் தகப்பனார் முஹம்மது முஹைதீன் (மதுக்கூர் அப்பா)அவர்கள் வடக்குத்தெருவில் மௌத். அன்னாரின் ஜனாசா 26/12/2014 இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment