Thursday, 18 December 2014

டிசம்பர் 18 சிறுபான்மையினர் உரிமைகள் தினம்


 


இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் கலந்து கொண்டு சென்ற ஆண்டு நடந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதலும் வழங்கப்பட்டன .

No comments:

Post a Comment