Saturday, 11 April 2015

தோஹாவில் கொடிநகர் கத்தார் வாசிகள் குழு கூட்டம்


நமதுரை சேர்ந்த கத்தார் நாட்டில் வாழும் சகோதர்கள் நற்பணிகள் செய்ய கொடிநகர் கத்தார் வாசிகள் குழு என அமைப்பை நிறுவி கடந்த 12 ஆண்டுகள் ஓடிவிட்டன . அதன் ஆண்டு கூட்டம் 10/4/2015 அன்று தோஹா வில் இனிதே நடைபெற்றது .அல்ஹம்து இல்லாஹ் .














இறைவன் அருளால்  இவர்கள்    செய்யும் நல்ல பணிகள் ஊக்குவிக்கவும் தொடர்த்து நற்பணிகள் செய்யவும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன் 

No comments:

Post a Comment