அரசினர் மேல்நிலைப்பள்ளி நூலகத்துக்கு கொடிநகர் கத்தார் வாசிகள் குழு முலமாக இரும்பு பீரோ
நமதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நூலகத்துக்கு தேவையான புத்தகம் வைக்க இரும்பு பீரோ மற்றும் தேவையான பொருட்களை கொடிநகர் கத்தார் வாசிகள் குழு முலமாக பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா அலாவுதீன் அவர்களிடம் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment