நமதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுசுவர் பெரும் பகுதியில் இல்லாமல் இருந்தது நாம் அறிந்ததே . இது குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை .இந்த நிலையில் கொடிக்கால் பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன் (KEIA -UAE) சார்பாக இறைவன் பெரும் கருணை கொண்டு சுற்றுசுவர் அமைக்கும் பணி துவங்கி உள்ளது .
இன்ஷா அல்லாஹ் KEIA வின் பணிகள் மேன்மேலும் தொடர வல்ல இறைவன் துணை புரிய பிராத்திக்கிறோம் ......
No comments:
Post a Comment