நமதூர் சூபி நகர் நடுத்தெரு பண்டாரி சுல்தான் அவர்களின் மனைவி சுல்தானி அம்மாள் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா 17/4/2015 அன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment