சென்னை ஒருங்கிணைந்த வணிகவரி கோட்டத்தில் நிரப்பப்பட 78 பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பதிவுரு எழுத்தர் (Record Clerk)
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1400
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வோண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி மற்றும் தேர்ச்சி தவறியவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.11.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர்(வவ) அலுவலகம், சென்னை (தெற்கு) கோட்டம், பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு கட்டடம், இரண்டாம் தளம், எண்.1, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006.
No comments:
Post a Comment