Friday, 16 October 2015

4திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண்ணைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி


மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றக் கோரும் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதில், மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது.
மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
100 நாள் வேலை உறுதி திட்டம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் திட்டம் என மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணைப் ப

No comments:

Post a Comment