வல்ல இறைவனின் அருளால் இனிய முஹர்ரம் பிறையை கொண்டு இனிய புத்தாண்டு ஹிஜ்ரி ஆண்டு 1437 அடைந்த அனைவருக்கும் வளமும் நலமும் கொண்டு ஆற்றல் மிக்க ஆண்டாக அமைய பிராத்திக்கிறோம் ..ஆமீன் ..
உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து கொடிநகர் டைம்ஸ் நண்பர்களுக்கும் எங்கள் இனிய இஸ்லாமிய வருடப்பிறப்பு ஹிஜ்ரி 1437 நல்வாழ்த்துகள் .... .
No comments:
Post a Comment