கொடிக்கால் பாளையம் நகராட்சி துவக்க ப்பள்ளி அருகே 5 குடிசை வீடுகள் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் மதியம் 2 மணிக்கு திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசம் ஆகின . இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே பள்ளியில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ,உணவு ,உடை என அனைத்தும் சமுதாய அமைப்புகள் மற்றும் நல் உள்ளம் படைத்தவர்கள் முலமாக செய்யப்பட்டன .இருந்தாலும் அவர்களின் வீட்டில் மீண்டும் குடி அமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு தமுமுக களம் இறங்கி பணிகளை 2013 மார்ச் மாதமே துவங்கினாலும் இடையில் ஏற்பட்ட தடங்கல்கள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்ஷா அல்லாஹ் 2015 ஜூன் 17ம் நாள் புதியதாக கட்டப்பட்ட வீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கபடுகிறது.
இறைவா இந்த பணிகளில் யார்லாம் ஈடுபட்டு நிதி பொருள் உடல் உழைப்பு என செய்தவர்கள் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவாய்யாக !
No comments:
Post a Comment