Wednesday 3 June 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 03/06/2015

  
நமதூர் தினா இப்ராஹிம்ஷா தெரு (தெற்கு தெரு ) குட்டா  வீட்டு செய்யது முஹம்மது ,சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயார் அஸ்மா நாச்சியார் அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 03/06/2015 புதன்   கிழமை மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.


No comments:

Post a Comment