Monday 3 November 2014

தமிழக டி.ஜி.பி.யாக அசோக் குமார் நியமனம்


தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள ராமானுஜம் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய டி.ஜி.பி.,யாக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராமானுஜம் தமிழக அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment