Saturday, 22 November 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 22/11/2014

  நமதூர் ஹாஸ் நகர்  மர்ஹூம் அட்வகேட் முஹம்மது யூசுப் அவர்களின் மருமகனும்,ஆட்டோ பாட்ஷா என்கிற முஸ்தபா கமால் அவர்களின் தகப்பனாருமாகிய MRC அப்துல் ரஷீது அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 22/11/2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment