கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
படிப்பின் பெயர்; ஆராய்ச்சியில் (ஆக்கிடெக்சர், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனினேஷன், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்)
அடிப்படைக் கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டியது அவசியம்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300.
நவ.,17 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு www.dss.nitc.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment