Friday, 21 November 2014

ஜமாஅத் தேர்தல் புதிய வாக்களார்கள் பெயர் சேர்ப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பு ஏற்க உள்ளதால் தேர்தல் நடைமுறைகள் துவக்கி உள்ளது. வரும் 05/12/2014 அன்று வரையிலும் புதிய வாக்களார் கள் பெயர் சேர்ப்பு ,நீக்கம் மற்றும் தெரு தொகுதி மாற்றம் ஆகிய நடைமுறைகளை நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்களார்கள் பட்டியல் தற்பொழுது பள்ளிவாசல் அறிவிப்புப்பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment