Wednesday, 12 November 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 12/11/2014

  நமதூர் மில்லுக்கார வீட்டு முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் தகப்பனார் குலாம் ரசூல் அவர்கள் மேலத்தெருவில் தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 13/11/2014 வியாழன் காலை 10 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

1 comment:

  1. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ‎

    ReplyDelete