Monday, 10 November 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 10/11/2014

 
 
அறிவிப்பு 
 
 
 
நமதூர்  நடுத் தெரு  கெந்தவெடியார்   வீட்டு     தா .ஆ   கமால்தீன்   அவர்களின் மனைவி  கப்பாச்சி என்கிற ரூஹியா   அவர்கள் மௌத் .






அன்னாரின் ஜனாஸா 10/11/2014  திங்கள்   முற்பகல்   11 மணிக்கு நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

1 comment:

  1. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ‎

    ReplyDelete