நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தம்பியும்,ஜியாவுதீன் , சர்புதீன் இவர்களின் தகப்பனார் முஹம்மது சாலிஹ் அவர்கள் திருவாரூர்- புதுத்தெரு (மயிலாடுதுறை சாலை) தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா 21/11/2014 வெள்ளிமாலை 5 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment