நமதூர் நரியம் வீட்டு AMS முஹம்மது ஷாஜகான் அவர்களின் தகப்பனார் அப்துல் வாஹித் அவர்கள் வடக்கு தெரு தனது இல்லத்தில் மௌத் . அன்னாரின் ஜனாசா 13/11/2014 வியாழன் மாலை 4:45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
ReplyDelete