Sunday, 7 August 2016

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர் மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த த. ஜெயச்சந்திரன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சென்னையில் மதுவிலக்குப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய என்.எம். மயில்வாகனன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment