நமதூர் மேலத்தெரு பட்டரை வீட்டு மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முஹம்மது கஸ் சாலி அவர்களின் தாயார் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா 23/08/2016 செவ்வாய் காலை 10 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment