திருவாரூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் வரும் 06.10.14 அன்று திங்கள் காலை 8:30 மணிக்கு ஹஜ்ஜு பெரு நாள் தொழுகை நடைபெற உள்ளது .
இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை 8:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
வழக்கம் போல பெண்களுக்கும் தனி இடம் வசதி உள்ளது .குறித்த நேரத்தில் தொழுகை நடைபெறுவதால் முன்கூட்டி யே வந்து ஓத்துழைக்க வேண்டும் .

No comments:
Post a Comment