நமதூர் காட்டுப்பள்ளி தெரு குட்டா வீட்டு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும் , திட்டச்சேரி மைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான மசுதா அவர்கள் மௌத் .
அன்னாரின் ஜனாஸா 22/10/2014 புதன் முற்பகல் 11 மணிக்கு நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
No comments:
Post a Comment