நமதூர் தாஜ் பிரகாஷா தெரு ம.மு. வீட்டு M.M.K. முகம்மது காலித், M.M.K. முகம்மது கியாசுதீன் ஆகியோரின் தகப்பனாரும், கொடிக்கால் பாளையத்தின் முதல் அறிவியல் பட்டதாரியுமான திருவாரூர் அமீர் தங்க மாளிகை ம.மு. மு . கமாலுதீன் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாஸா (17-10-2014) வெள்ளிக்கிழமை மாலை சனி இரவு 8 மணியளவில் மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
No comments:
Post a Comment