Monday, 27 October 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 28/10/14

 
 
   நமதூர் காட்டுப்பள்ளி தெரு குட்டா   வீட்டு மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும் , அஹமது , அபூபக்கர், அப்துல்லாஹ் ,சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமான முத்தாச்சி என்கிற ஆசியம்மாள் அவர்கள் மௌத் .







அன்னாரின் ஜனாஸா 28/10/2014 செவ்வாய்  முற்பகல் 11 மணிக்கு நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment