Monday, 6 October 2014

Thiruvarur - தியாகத் திருநாள்

jpUth&h; khtl;lk; KOtJk; ,];yhkpa kf;fspd; jpahfj;jpUehshd gf;hpj; ngUehs; tof;fkhd cw;rhfj;Jld;

nfhz;lhlg;gl;L tUfpwJ.

,d;W fhiyapy; jpUth&h; -nfhbf;fhy; ghisak; Ki`apj;jPd; Mz;lth;fs; gs;spthrypy; gf;hpj; rpwg;G njhOifia ,khk; mg;Jy; ehrh; elj;jp itj;jhh;. ,jpy; Vuhskhd Mz;fSk; ngz;fSk; fye;J nfhz;ldh;.


NkYk; Fh;ghdp vdg;gLk; ML khL xl;lfk; Nghd;w gpuhdpfis ,iwar;rj;Jld; mWj;J Vio vspa kf;fSf;F ,iwr;rp nfhLf;fg;gl;lJ.

,ijg;Nghy K];ypk;fs; mjpfk; cs;s Kj;Jg;Ngl;il $j;jhey;Y}h; mbaf;fkq;fyk; gFjpfspy; gf;hpj; ngUehs; tof;fkhd cw;rhfj;Jld; nfhz;lhlg;gl;L tUfpwJ.

fhty;Jiwapdhh; gyj;j ghJfhg;G Vw;ghLfis nra;J ,Ue;jdhh;.


பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தியாக திருநாள்முஸ்லிம் பண்டிகைகளில் முக்கியமான பக்ரீத் பண்டிகை தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது. திருவாரூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி கொடிக்கால்பாளையம் மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இமாம் அப்துல்நாசர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் நாட்டாண்மை ரபியுதீன், செயலாளர் ஜாகீர்உசேன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இதேபோல் மேலத்தெரு ஜாமில்மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் அப்துல்சலாம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் நாட்டாண்மை ஜெய்னுலாயுதீன், செயலாளர் முகமது கஜ்ஜாலி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவாரூர் விஜயபுரம் மஸ்ஜிதுல்பிர்தவுஸ் பள்ளிவாசல், அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு முஸ்லிம்கள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 


 

 

 

No comments:

Post a Comment