Wednesday, 22 October 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 22/10/2014


நமதூர் வா .மெ .மு முகம்மது அபூபக்கர் அவர்களின் சகலரும் ,காயிதே மில்லத் தெரு சூபி வீட்டு ஜெஹபர் சே க்  அலாவுதீன் அவர்களின் மாமனாரும் , அடியக்கமங்கலம் ஹாஜா சௌகத் அலி அவர்களின் தகப்பனருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மௌத் . 



அன்னாரின் ஜனாஸா 22/10/2014 புதன் மாலை 4.15 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment