உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூர் பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எச்.எல் தத்து டிசம்பர் மாதம் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
எனவே, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூர் விரைவில் பொறுப்பேற்கவிருக்கிறார்.
No comments:
Post a Comment